பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
Campaign Goal Rs. 1,00,000.00
Raised So Far Rs. 0
Start Date
Jun 04, 2018
End Date
Aug 28, 2018
Note: Rs. 1100 can feed a child for a year
Campaign Overview
நாம் மட்டும் உண்டு உயிர் வாழ்ந்தால் அது சிறப்பான வாழ்வு ஆகாது. வறுமையிலும் சரி, வசதியிலும் சரி, நம்முடைய உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பாகும். அப்படி பிறருடன் பகிர்வதால் அவருடைய பசி ஆறும். ஆதலால் அவரும் உயிர் வாழ்வார். இதனால் நாம் மற்றோர் உயிரை பேணி காப்பாற்றுகிறோம். இதுவே நாம் மட்டும் உண்டு பசியால் பிறர் இறந்தால் அதுவும் பாவமாகும். ஆதலால் பிறரை உணவால் உபசரித்து உயிர் காப்பதே கற்றோர்கள் தொகுத்த அறத்திலேயே சிறந்த அறமாகும். பிறருடன் பகிர்வதே சிறப்பு என்று சொல்லவில்லை. இங்கே திருவள்ளுவர் “பல் உயிர் ஓம்புதல்” என்கிறார். அப்படி என்றார் பசியால் வாடும் உயிர்களை காப்பாற்றுவது. வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பதே இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.
நான் “அக்க்ஷய பாத்திராவிற்கு” ஆதவரவளிக்க, இந்த பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளேன். அக்க்ஷய பாத்திரா நிறுவனம் - பசியுடன் வாடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறது.
பள்ளியறை பட்டினியை ஒழிக்க, நண்பர்கள் அனைவரையும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Campaign Donors
- Wow!, Congrats, You have a chance to become first Contributor!
The Akshaya Patra Foundation © 2019 Website Designed & Maintenance By Creative Yogi